1 Nov 2015

களுவாஞ்சிக்குடி பொதுநூலகத்தினரால் நூல்சேகரிப்பு வேட்டை

SHARE
(பழுவூரான்)

தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு களுவாஞ்சிகுடி பொது நூலகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் நூல் சேகரிக்கும் ஊர்வலமானது 31-10-2015 அதாவது இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது.
அந்தவகையில் இந் நிகழ்வில் எமது களுவாஞ்சிகுடி சமூக கல்வி அபிவிருத்தி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரும் இணைந்து இந்த நூல் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.





SHARE

Author: verified_user

0 Comments: