16 Nov 2015

சர்வதேச பெண்கள் தினம் 2016 தேசிய நிகழ்வு அம்பாறையில் நடத்த திட்டம்

SHARE
2016ஆம் ஆண்டு சர்வதேச பெண்கள் தின தேசிய விழா அம்பாறையில் நடத்துவது தொடர்பிலான முதலாவது கூட்டம் பெற்றோலிய வளதுறை பிரதி அமைச்சர் அனோமா கமகே தலைமையில் நடைபெற்றது.
அம்மாறை மாவட்த்தின் உஹன, தமன, அம்பாறை, எரகம, மரதமுன, ஆலையடிவேணம்பு, சாய்ந்த மருதமுனை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகளின் பங்களிப்புடன் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் மாவட்ட பெண்களுக்கு வலுவூட்டுவதற்கு தேவையான அவசிய நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

அம்மாறை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில்  மாவட்டச் செயலாளர் துசித்த பி. வனிகசிங்க, மேலதிக மாவட்டச் செயலாளர் கே.எம். விமலநாதன், திவிநெகும உதவி ஆணையாளர் சந்தருவன் அனுருத்த ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
SHARE

Author: verified_user

0 Comments: