21 Oct 2015

கிழக்கு மாகாண சபையின் 47 ஆவது அமர்வு

SHARE
கிழக்கு மாகாண சபையின் 47 ஆவது அமர்வு சபைத் தவிசாளர் சந்திரதாஷ கலபதி தலைமையில் செவ்வாய்க கிழமை (20) காலை ஆரம்பமானது.
சபை அமர்வின்போது எதிர்தரப்பு பக்கம் இருந்த ஐக்கிய தேசிய கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் டீ.டீ.மெத்தானந்த சில்வா பி.எல்.அருன் ஸ்ரீசேன ஆகியோர் ஆளும்தரப்பு பக்கம் மாறினர்.
சபையின்  நிகழ்வாக விசாரணையின்றி சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப் பட்டுள்ளோரை விடுதலை செய்யவேண்டும் என்ற பிரேரணை மற்றும் பல தனிநபர் பிரேரணை உறுப்பினர்களால் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  




SHARE

Author: verified_user

0 Comments: