- கமல்-
மட்டக்களப்பு தேற்றத்தீவு தேனுகா கலைக் கழகத்தினால் “மற்றம்” எனும் குறும் திரைப்பட வெளியீட்டு விழா சனிக் கிழமை (07) மட்டக்களப்பு தேற்றாத்தீவு பல்தேவை கட்டட மண்டபத்தில் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் ஆத்மீக அதியாக சிவ.ஸ்ரீ.கு. தேவராசா குருக்கள் கலந்து கொண்டார்.
மேலும் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன் கலந்து கொண்டு குறும் திரைப்பட இறுவெட்டினை வெளியீட்டு வைத்தார்.
0 Comments:
Post a Comment