ஆரையம்பதி செல்வாநகர் கிழக்கு பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் உண்டியல்
உடைக்கப்பட்டுகொள்ளை இடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் கடந்த திங்கட்கிழமை இரவு இடம்
பெற்றுள்ளது.முறைப்பாட்டையடுத்து கோயிலுக்குச் சென்றுபொலிசார் விசாரனை
நடத்தினர்.
0 Comments:
Post a Comment