கடந்த
ஜனாதிபதி தேர்தலில் இடம்பெற்ற தேர்தல் வன்முறைகள் தொடர்பான முறைப்பாடுகள்
தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் மேலதிகச் செயலாளர் உடனடி சட்ட நடவடிக்கை
எடுக்கவுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் வழிகாட்டலில் அவர் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
இதுதொடர்பில் பாதுகாப்பின் அமைச்சு
வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 0112335792,
0112335794, 0112335795 மற்றும் 0718345124 என்ற தொலைபேசி
இலக்கங்களினூடாகவோ அல்லது 0112335797, என்ற தொலைநகல் இலக்கத்தினூடாகவோ
தொடர்பு கொண்டு தேர்தல் வன்முறைகள் தொடர்பில் முறைப்பாடு செய்யலாம்.
0 Comments:
Post a Comment