சா.நடனசபேசன்

இவ்வைபவத்தில் பிரதம அதிதியாக செலான் வங்கி முகாமையாளர் திருமதி. பிரேமினி மோகன்ராஜ் அவர்களுமஇ; சிறப்பு அதிதியாக வேள்ட் விஷன் கிழக்கு மாகாண வலய முகாமையாளர் அலக்ஸ் பென்ஜமின்இ சம்மாந்துறை வலயக்கல்வி பணிப்பாளர் நஜீம்இ பிரதேச சபை தவிசாளா திரு.குணரெட்ணம்இ வேள்ட் விஷன் முகாமையாளர்கள் பிரேமசந்திரன் அன்டனி சுரேஷ்இ சதீஷ் மற்றும் அதிபர்களான எஸ்.செல்வசிகாமணி எஸ்.கிருபைராசா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
0 Comments:
Post a Comment