(நடனசபேசன்)
இப்பயிற்சி நெறி ஐரோப்பியஒன்றியத்தின் நிதியுதவியிலான கன்டிகப் இன்டர்நெசனல் நிறுவனத்தின் செயற்திட்டத்தின் கமீட் அமைப்பு நடைமுறைப்படுத்தலின் பலபயணாளிகள் கலந்துகொண்டதுடன் கால்நடைஅபிவிருத்திஉத்தியோகத்தர் வே.கோவேந்தின்,மண்முனைவடக்குபிரதேசசெயலகத்தின்அபிவிருத்திஉத்தியோகத்தர் நா.திருக்கேதீஸ்வரன்மற்றும் அரசகால்நடைவளர்ப்புநிலையத்தின் முகாமையாளர்எம்.ஆர்.நாகலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டமைகுறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment