16 Feb 2014

கோட்டக்கல்லாறு ஸ்ரீ அம்பாரைவில் பிள்ளையார் ஆலயத்தின் சப்புறத் திருவிழா

SHARE
  (கமல்)

மட்டக்களப்பு மாவட்டத்தின்  கோட்டக்கல்லாறு ஸ்ரீ அம்பாரைவில் பிள்ளையார் ஆலயத்தின் சப்புறத் திருவிழா கடந்த 13 மாலை மகவும் வெகுவிமர்சையாக இடம்பெற்றது. 

இவ்வாலயத்தில் கடந்த 05.02.2014 அன்று கிராம சாந்தி நடைபெற்று, கடந்த 6 ஆம் தகதி கொடியேற்றம் இடம்பெற்றதோடு 12 ஆம் திகதி திருவேட்டைத் திருவழாவும் நடைபெற்றமை குறப்பிடத் தக்கதாகும்.

நிகழ்வுகள் யாவும்  சைவசித்தாந்த செம்மல், கிரியா கலைமானி, கியாபூசணம், கிரியா திலகம், சிவத்திரு வேலு யோகராசா குருக்கள் அவர்களன் தலைமையில் நடைபெறுகின்றன.













SHARE

Author: verified_user

0 Comments: