4 Feb 2014

உலக புற்றுநோய் தினத்தின ஊர்வலம்-களுவாஞ்சிடி ஆதார வைத்தியசாலையில்

SHARE
 (சக்தி)

உலக புற்றுநோய் தினத்தினை முன்னிட்டு இன்று (04) அனுஸ்ட்டிக்கப் பட்டது. இதனை முன்னிட்டு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் ஏற்பாட்டில் புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்லம் ஒன்று நேற்றயத்தினம் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் குணசிங்கம்-சுகுணன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நடைபெற்றது. வைத்தியசாலை நிர்வாகத்தினர் விழிப்புணர்வு ஊர்வலத்தில் ஈடுபடுவதனை படத்தில் காணலாம் 












SHARE

Author: verified_user

0 Comments: