8 May 2023

திருகோணமலை ரொட்டறி கழக 44 வது “தொடக்க ஆண்டு” / சாசன (Charter Day) விழா.

SHARE

திருகோணமலை ரொட்டறி கழக 44 வது “தொடக்க ஆண்டு” / சாசன (Charter Day) விழா.

திருகோணமலை ரொட்டறி கழக 44 வது “தொடக்க ஆண்டு” (Charter Day) விழாரொட்டறி இல்லம்டைக் வீதிதிருகோணமலையில் திங்கட்கிழமை (08.05.2023) நடைபெற்றது.

 தேபன்ஜன் முகர்ஜி - லங்கா ஐஓசியின் மூத்த துணைத் தலைவர்திருகோணமலை அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்..

ரோட்டரி மாவட்ட செயலாளர் - PHF குமார் சுந்தரராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இவ்வைபவத்தில் திருகோணமலை ரொட்டறி கழக தலைவர்  நா. கிட்னதாஸ் ரோட்டரி கழகம் சார்பில் வரவேற்பு உரை நிகழ்தினார்.

திருகோணமலைரோட்டரி கழக செயலாளர் PHF எஸ்.ஜெயசங்கர் இவ் வருடத்தின் கழக செயல்பாடுகள் குறித்து விவரித்தார்.

திருகோணமலை ரொட்டறி கழகத்தின் டாக்டர். ஈ. ஜீ. ஞானகுணாளன்ரோட்டரி கழகத்தின் வரலாற்றையும்சர்வதேச நடவடிக்கைகளையும் எடுத்துக் கூறினார்.

திருகோணமலை ரொட்டறி கழகத்தில் சிறப்பாக பணியாற்றிய நான்கு அங்கத்தவர்கள்கள் புதிய PHF அங்கத்தவர்களாக கௌரவிக்கப்படடார்கள்.

ஐந்தாம் ஆண்டு புலமை பரிசு பரீட்சையில் தி/ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் சிறந்த பெறுபேறு பெற்ற செல்வி அனோஷிக்கா  முரளிதரன் அவர்களுக்கு பணப் பரிசு வழங்கப் பட்டது.  மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

தொழில்சார் சிறப்பு விருது Dr.R.R.S.J.பண்டார சுகாதார வைத்திய அதிகாரி ஈச்சிலம்பத்தை அவர்களுக்கு வழங்கப்பட்டது.

தேபன்ஜன் முகர்ஜி அவர்கள் தமது உரையில் லங்கா ஐ.ஓ.சி பற்றி ஒரு சுருக்கமான படத்தைக் கொடுத்ததுடன்ரோட்டரி திருகோணமலை சமூகத்திற்கான சிறந்த சேவையை பாராட்டினார். அடுத்த வருட தலைவர் PHF எஸ்.சௌந்தரராஜா நன்றி உரை நிகழ்தினார்.

44th  Charter Day Anniversary Celebration of Rotary Club of Trincomalee

44th Charter Day Anniversary Celebration was taken place on 08th May 2023 at 06.00 pm at Rotary house, Trincomalee. Mr. Debanjan Mukherjee – Senior Vice President, Lanka IOC, Trincomalee was the Chief Guest. Rotary District Secretary – PHF Kumar Sundararajah was the Guest of Honour.

President PHF A.Kidnathas welcomed everyone. Rotary Club of Trincomalee Secretary PHF S.Jayaahankar gave an account of the club activities during this year.

PHF Dr.E.G.Gnanakunalan gave a presentation on Rotary International.

Four Rotarians, who rendered Services above Self were recognised as New Paul Harish Fellow (PHF) Members.

Best result holder of Year 5 scholarship Exam Miss. Anoshika Muralitharan from T/ Shanmuga Hindu Ladies was honoured by giving Cash Prize.

School Stationaries were distributed to Disable Children

Vocational Excellency Award was presented to Dr.R.R.S.J.Bandara MOH Eachilampathai Division.

Chief Guest Mr.Debanjan Mukherjee gave a brief picture about the Lanka IOC and praised the Rotary Trincomalee for their excellent service to community.


President Elect PHF S.Soundararajah delivered the Vote of Thanks.













SHARE

Author: verified_user

0 Comments: