19 Jul 2021

கட்.கல்லடி இராமகிருஷ்ண மிஷனுக்கும் சந்திரகாந்தன் எம்.பி விஜயம்.

SHARE

கட்.கல்லடி இராமகிருஷ்ண மிஷனுக்கும் சந்திரகாந்தன் எம்.பி விஜயம்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசத்துரை சந்திரகாந்தன், பொதுச்செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் . கருணாகரன் ஆகியோர் மட்டக்களப்பு தாழங்குடா மஹா விஷ்ணு தேவஸ்தான ஆலயத்தின் கும்பாபிஷேக விசேட வழிபாட்டு நிகழ்வுகளில் வெள்ளிக்கிழமை(16) கலந்துகெண்டனர்.

பின்னர் மட்டக்களப்பு கல்லடி ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷனுக்கு விஜயம் செய்த அவர்கள் சுவாமிகளிடம் ஆசீர்வாதத்தை பெற்றுக் கொண்டதுடன் இராமகிருஷ்ண மிஷனின் எதிர்கால முன்னெடுப்புக்கள் தொடர்பாகவும் இராமகிருஷ்ண மிஷன் மூலமாக எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள சமூக அபிவிருத்தி தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடியிருந்தனர்.








SHARE

Author: verified_user

0 Comments: