16 Sept 2020

கனடா நாட்டு உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்னின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹாபீஸ் நசீர் அஹமட் மற்றும் பைசால் காசீம் ஆகியொருடன் கலந்துரையாடல்.

SHARE

கனடா நாட்டு உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்னின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹாபீஸ் நசீர் அஹமட் மற்றும் பைசால் காசீம் ஆகியொருடன் கலந்துரையாடல்.இலங்கையிலுள்ள கனடா நாட்டு உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்னின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபீஸ் நசீர் அஹமட், மற்றும் அம்பாரை மாவட்ட நாளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம் ஆகிய இருவரையும் புதன்கிழமை (16) மாலை காத்தான்குடியில் வைத்து சந்தித்து கலந்துரையாடினார்.

காத்தான்குடி பீச்வே ஹோட்டலில் இந்த சந்திப்பு இடம் பெற்றது.


இந்த சந்திப்பில் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளருமான யு.எல்.எம்.என்.முபீனும் கலந்து கொண்டிருந்தார்.








SHARE

Author: verified_user

0 Comments: