30 Aug 2020

கை கழுவுதல் மூலம் சுகாதார மேம்பாடு.

SHARE

(குணா)

கை கழுவுதல் மூலம் சுகாதார மேம்பாடு.

திருகோணமலை ரோட்டரி   கழகம், திருகோணமலையில் உள்ள பல பாடசாலைகளுக்கு  அந்தந்த இன்ட்ராக்ட் கிளப்புகள் மூலம் கைகள் கழுவும் அலகுகளை, வழங்கி மாணவ மாணவிகளின் சுகாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த திட்டத்தை கண்டி ரோட்டரி   கழகம் மற்றும் கொழும்பு Reconnections ரோட்டரி கழகம் அனுசரணை வழங்கியுள்ளது.

இந்த கைகள் கழுவும் அலகுகள் நன்கொடை “கோவிட -19 பரவலை நிறுத்தும்” திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

இலங்கை ரோட்டரி மாவட்டம் 3220, சுகாதார அமைச்சுக்கு  தானியங்கி பி.சி.ஆர் சோதனை உபகரணங்கள் மற்றும் பிற வசதிகளை வழங்குவதன் மூலம் பல நடவடிக்கைகளை செய்து வருகிறது.

இந்த திட்டத்திக்கு ஆரம்ப கட்டமாக 12 பாடசாலைகள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

HEALTH PROMOTION THROUGH HAND WASHING

Rotary Club of Trincomalee handed-over handwahsing units to several schools in Trincomalee through the respective Intract Clubs. This project is supported by Rotary Club of Kandy and Rotary Club of Colombo Reconnections.

The handwahsing units donation is a part of the “Stop the Spread” project which the Rotary district is doing several activities which includes support to the government authorities by providing automated PCR testing equipment and other facilities.

Initially 12 schools selected for this project and will include more schools based on the need and availability.








SHARE

Author: verified_user

0 Comments: