7 Aug 2020

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளின் முடிவுகள்

SHARE

அந்த வகையில்  மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளின் முடிவுகள் வெளியாகி உள்ளன.

  • இலங்கை தமிழரசு கட்சி - 5,051
  • தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி - 2,522
  • ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 1,379
  • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 1,148
  • ஐக்கிய மக்கள் சக்தி - 810

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 12,815

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 12,625

செல்லுபடியான வாக்குகள் - 12,421

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 204

SHARE

Author: verified_user

0 Comments: