29 Apr 2020

கிராமத்தில் கற்று சாதித்திருக்கின்றேன்.

SHARE
(துசா) 

கிராமத்தில் கற்று சாதித்திருக்கின்றேன்.
நகரத்தில் கற்றல்தான் சாதிக்க முடியும்மென பலர் நினைக்கின்றனர். கிராமத்தில் இருந்து கற்றும் சாதிக்க முடியும். இதனை நிரூபித்துக்காட்டிருப்பதாக நாவற்காடு நாமகள் வித்தியாலய மாணவி கோணலிங்கம் லோவாஜினி குறிப்பிட்டார்.

அண்மையில் வெளிவந்த கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப்பரீட்சையில் 9பாடங்களிலும் “9ஏ” சித்திகளை பெற்று குறித்த மாணவி சாதித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


SHARE

Author: verified_user

0 Comments: