23 Mar 2020

ஜி.கே.அறக்கட்டளை அமைப்பினால் முகக் கவசம், கையுறைகள், மற்றும், துண்டுப் பிரசுரங்கள் வினியோகம்.

SHARE
ஜி.கே.அறக்கட்டளை அமைப்பினால்  முகக் கவசம், கையுறைகள், மற்றும், துண்டுப் பிரசுரங்கள் வினியோகம்.
முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சமூக சேவையாளருமான, கோவிந்தன் கருணாகரம் (ஜனா) அவர்களின்  தலைமத்துவத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து இயங்கிவரும் ஜி.கே.அறக்கட்டளை எனும் அமைப்பினால்  திங்கட்கிழமை (23) காலை களுவாஞ்சிகுடி பொதுச் சந்தைப் பகுதிக்கு முகக் கவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு முகக் கவசம், கையுறைகள், மற்றும், கொரோனா வைரஸ் பரவாமலிருக்கும் வழிமுறைகள் அடங்கிய துண்டுப் பிரசுரம் என்பன இலவசமாக வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது ஜி.கே.அறக்கட்டளை அமைப்பின் தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.





SHARE

Author: verified_user

0 Comments: