1 Aug 2019

மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவ தீர்த்தோற்சவம்.

SHARE
மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவ தீர்த்தோற்சவம்.
கிழக்கு மாகாணத்தில் பிரசித்தி பெற்றதும் முர்த்தி தலம் தீர்த்தம் என்பன ஓருங்கே அமையப்பெற்ற மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த உற்சவானது 22.07.2019 அன்று கொடியேற்ற நிகழ்வுடன் ஆரம்பமாகி இவ்ஆலய பிரதம குரு சௌந்தராஜ குருக்கள் தலைமையில்  இடம்பெற்று, தொடர்ந்து தினமும் முலவர் பூஜை யாக தம்ப பூஜை அபிசேகம் ஆகியவை இடம்பெற்று சுவாமி உள்வீதி வெளிவீதி வலம்வருதல் இடம்பெற்றுன.

முலமுர்த்திக்கு விஷேட பூஜைகள் இடம்பெற்றதை தொடர்ந்து மாமாங்கேஸ்வரர் பொருமான் அடியார்களுக்கு காட்சியளித்து அருள் புரிந்தார். 

இவ்உற்சவத்தின் இறுதி திருவிழாவான தீர்த்தோற்சவம் புதன்கிழமை (31)  நண்பகல் ஆலயதீர்த்த கேணியில் நடைபெற்றது. இதன்போது ஆடி அமாவாசை பிதிர்கடன் நிறைவேற்றும் நிகழ்வுகளும் இடம்பெற்றன. 









SHARE

Author: verified_user

0 Comments: