22 Jun 2019

மூதூர் கிழக் நான்கு (4) பாடசாலைகளுக்கு இரடடை மலசல கூடங்கள்

SHARE
மூதூர் கிழக் நான்கு (4) பாடசாலைகளுக்கு இரடடை மலசல கூடங்கள்
திருகோணமலை ரோட்டரி  கழகத்தின் சார்பில் நான்கு (4) இரடடை மலசல கூடங்கள் (Twin Toilets)மூதூர் கிழக்கில் அமைந்துள்ள  பின்வரும்    பாடசாலைகளுக்கு வழங்கப் பட்டுள்ளது.
1.    பாரதிபுரம் பாரதி வித்யாலயம் - கிளிவெட்டி
2.    சின்னக்குளம் G T M பாடசாலை
3.    பாடடாலிபுரம் பூமகள் வித்யாலயம்
4.    விபுலானந்த வித்யாலயம் -  கடடைப்பறிச்சான்
திருகோணமலை ரோட்டரி  கழகத்தின் தலைவர் - அருட் தந்தை லக்ஷ்மன் பீரிஸ் தலைமயில்ரோட்டரி அங்கத்தவர்கள் 17-06-2019 அன்று மூதூர் கிழக்குக்குச்   சென்று மாணவ மாணவிகளுக்குகையளித்தார்கள்.
இந்த வருடத்தில் மேலும் நான்கு (4) இரடடை மலசல கூடங்கள் (Twin Toilets)  வழங்கப் பட உள்ளது.
இந்த செயல் திடத்தின் மூலம் இப் பகுதியில் வசிக்கும் மாணவ மாணவிகளுக்கு சுகாதாரவசதிகளை மேம்படுத்துவதுடன் சிறந்த சுகாதார பழக்க வழக்ககங்களை கைக்கொள்வதட்குஊக்குவிக்கப் படுகிறார்கள்.








SHARE

Author: verified_user

0 Comments: