22 Apr 2019

அமெரிக்க வர்த்தக சம்மேளனம் இலங்கைத் தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பு

SHARE
இலங்கையில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தாக்குதல்களை இலங்கையிலுள்ள அமெரிக்க வர்த்தக சம்மேளனம் வன்மையாகக் கண்டிப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக திங்கட்கிழமை 22.04.2019 வெளிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
தாக்குதலில் பாதிக்கப்பட்டுப் போயுள்ள குடும்பங்களுக்கு நாம் எமது ஆழ்ந்த  அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இந்த இக்கட்டான வேளையில் நாங்கள் எங்கள் சக இலங்கையர்களுடன் கைகோர்த்து  ஒற்றுமையாக நிற்கின்றோம்.
அதேநேரம் நாட்டில் ஜனநாயகத்தின் கொள்கைகளையும் உறுதிப்பாட்டையும் வெளிக்காட்டும் வண்ணம் நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டிப் பாதுகாக்கும்படி   எங்கள் தலைவர்களையும் அதிகாரிகளையும் எதிர்பார்க்கின்றோம்.
நுஷ்ரத் ஜலால்தீன்
நிருவாகப் பணிப்பாளர்
இலங்கை அமெரிக்க வர்த்தக சம்மேளனம்

The American Chamber of Commerce in Sri Lanka strongly condemned the attacks that took place in the country yesterday at multiple locations. We extend our deepest condolences to the families of the victims and all those affected during this tragic time.
We stand united with our fellow Sri Lankans and look to our leaders and the authorities concerned to swiftly enforce law and order whilst upholding the principles of democracy and the stability of the nation.
Nuzreth Jalaldeen 
Executive Director
American Chamber of Commerce in Sri Lanka
Aitken Spence Tower 1,
#305, Vauxhall Street,
Colombo 02.
SHARE

Author: verified_user

0 Comments: