17 Dec 2018

சமுர்த்தி சௌபாக்கிய சந்தைப்படுத்தல் கண்காட்சி 18.12.2018

SHARE
சமுர்த்தி சௌபாக்கிய சந்தைப்படுத்தல் கண்காட்சி 18.12.2018சமுர்த்தி சௌபாக்கிய சந்தைப்படுத்தல் கண்காட்சி மாவட்ட சமுர்த்தி அபிவிருததித திணைக்களத்தின் ஏற்பாட்டில் நாளை 18ஆம் திகதி காலை 9.00 மணிக்கு பழைய கல்லடிப் பாலத்தில் ஆரம்பமாகவுள்ளது. 

பிரதம அதிதியாக அரசாங்க அதிபரும், சிறப்பு அதிதியாக மேலதிக அரசாங்க அதிபரும் கலந்து கொள்ளவுள்ளனர். 

SHARE

Author: verified_user

0 Comments: