11 Aug 2016

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த தேசமகாசபை பொதுக்ககூட்டம்.

SHARE
இலங்கைத்திருநாட்டில் பிரசித்திபெற்று விளங்கும் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த தேசமகாசபை பொதுக்கூட்டம் எதிர்வரும் 14.08.2016ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல்
10 மணிக்கு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய சிவமுன்றலில் தலைவர் வண்ணக்கர் பூ.சுரேந்திரராஜா தலைமையில் நடைபெறவுள்ளது.


இதன்போது பல்வேறு விடயங்கள் பற்றி கலந்து ஆலோசிக்கப்படவுள்ளதாகவும் இப்பொதுக்கூட்டத்திற்கு அனைவரையும் கலந்து நல்ல ஆலோசனைகளையும், ஒத்துழைப்பினையும் வழங்குமாறு ஆலய பரிபாலனசபையின் வண்ணக்கர் செயலாளர் .சாந்தலிங்கம் தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: