
இறந்தவர் ஏழு பிள்ளைகளின் தந்தையான நடராசா தங்கராசா வயசு 48 என்பவர் என இறந்தவரின் உறவினர் அடயாளங்காட்டியுள்ளனர்.
பத்து நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியிருந்தவர இறப்;பதற்கு முதல்நாள் வீட்டுக்கு வருகைதந்திருந்தார் மறுநாள் வீட்டை விட்டு சென்றவர் இறந்துகிடப்பதாக அறிந்தோம் என அவரின் உறவினர்கள் தெரிவித்தனர்.
மரணம் தொடர்பில் கொலையா,தற்கொலையா என்பது தொடர்பில் விசாரணைகள் களுவாஞ்சிகுடி பொலிசாரினால் முன்னெடுக்கப்படுகின்றது…
0 Comments:
Post a Comment