மட்டக்களப்பில் மாடுகளுக்கு நோயில்லை—தடை நீக்கப்பட்டது—271 மாடுகள் இறப்பு.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில்
ஏற்பட்ட காலநிலை மாற்றம் காரணமாக சுமார் 271 மாடுபள் இறந்துள்ள போதிலும் மாடுகளுக்கு
எவ்வித நோய்களும் இல்வை என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாக மாவட்ட கால்நடை அபிவிருத்தி
திணைக்கள பிரதி பணிப்பாளர் டாக்டர் உதயராணி குகேந்திரன் தெரிவித்தார்.
கடந்த சில நாட்களாக இறைச்சி வகைகளை உணவாக உள்டகொள்ள விதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கப்பட்டுள்ளதகவும்
அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment