26 Dec 2017

இலங்கையில் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 13ஆண்டுகள் நிறைவடைகின்றன.

SHARE
இலங்கையில் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 13ஆண்டுகள் நிறைவடைகின்றன.
சுனாமி அனர்த்ததினால் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து செங்கலடி புனித நிக்கொலஸ் தேவாலயத்தில் அடிகளார்  ஞா.மகிமைதாஸ் தலைமையில் விஷேட ஆராதனை நடைபெற்று மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது

SHARE

Author: verified_user

0 Comments: