விளையாட்டு களுதாவளை மகாவித்தியாலய இல்ல விளையாட்டுப்போட்டி - வீடியோ by eluvannews on 22:46 0 Comment SHARE மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்.களுதாவளை மகாவித்தியாலத்தில் வருடாந்த இல்ல மெய்வல்லனர் விளையாட்டுப்போட்டி செவ்வாய்க் கிழமை (28) பிற்பகல் வித்தியாலய அதிபர் பி.காப்தீபன் தலைமையில் நடைபெற்றது.
0 Comments:
Post a Comment