23 Jul 2020

மின்னியலாளர்களே தமது தொழிலை கொண்டுசெல்ல சிறந்த முறையாக தொழில் ரீதியான உரிமம் (லைசன் ) பெற்றுக்கொள்ள கீழுள்ள லிங்கை கிளிக் செய்யவும்

SHARE
மின்னியலாளர்களாக தமது தொழிலை கொண்டுசெல்ல சிறந்த முறையாக தொழில் ரீதியான உரிமம் (லைசன் ) விளங்குகிறது.
இதுவரை பதிவு செய்யாத மின்னியலாளர்கள் எதிர்வரும் மாதங்களில் கேகாலை, இரத்தினபுரி, திருகோணமலை, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கம்பஹா, களுத்துறை மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் மின்னியலாளர்களுக்கான தொழில் உரிமம் பெற்றுக்கொள்ளவது தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்குகளில் கலந்து கொள்ள பதிவு செய்துகொள்ளுங்கள்.
கருத்தரங்கு நடைபெறும் திகதி தீர்மானிக்கப்பட்டு அறிவிக்கப்படும். பதிவுக்கான விண்ணப்பத்தை பூர்த்திசெய்து அனுப்புமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

கீழுள்ள லிங்கை கிளிக் செய்து விண்ணப்பத்தை தரவிறக்கி 0764 271 030 என்ற தொலைபேசி எண்ணுக்கு வாட்ஸ்அப், வைபர் அல்லது இமோ மூலமோ அல்லது இந்த முகநூல் பக்கத்துக்கோ அனுப்புங்கள்.



SHARE

Author: verified_user

0 Comments: