14 Apr 2020

பிரதேச சபை நலன்புரி சங்கத்தினால் உதவி

SHARE
(குணா) 
பிரதேச சபை நலன்புரி சங்கத்தினால் உதவி.
திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை நலன்புரி சங்கத்தினால் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நி்லை காரணமாக பாதிககப் பட்ட 350 குடும்பஙகளுககு உலர் உணவுப் பொதிகள் வழங்கப் பட்ட்து.

ஊரடங்குச் சட்ட்தின் காரணமாக அன்றாட உணவுத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத ஒவ்வொரு     குடும்பத்துக்கும் Rs. 1000/= பெறுமதியான பொருட்கள் அவர்களுடைய வீடு வீடாகச் சென்று வழங்கப் பட்டது.

இவர்களில் கொரானா வைரஸ் தொற்று இருக்கலாம் என்று தனிமைப்படுத்தினவர்கள் குடும்பம், அன்றாடம் கூலி வேலை செய்பவர்களும், விதவைகளும், மாற்றுத் திறனாளிகளும், வருமானம் அற்று இருப்பவர்களும் அடங்கும்.

கொரானா வைரஸ் தொற்று இருக்கலாம் என்று தனிமைப்படுத்தினவர்கள் குடும்பத்துக்கு பொது சுகாதாராகப்  பரிசோதகர்கள் மூலமாக வழங்கப் பட்ட்து
இவ் உதவிக்குரிய நிதியை (Rs.350,000/=) சிங்கப்பூரில் வாழும் திருமதி தவம் அவர்களால் திருகோணமலை றோட்டரி கழகத்தின் ஊடாக   வழங்கப் பட்ட்து 
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் Vick & Karen இச் செயல்பாடடை ஒருங்கிணைத்தார்கள். 


Relief work by Pradesha Sabha Welfare Association

Trincomalee Town & Gravites Pradesiya Sabha Welfare Association helped the affected 350 families living in their area due to the prevailing situation.
Rs.1000/= worth of dry ration were given at their door step, to the people, who can’t fulfil their daily needs.
People kept isolated with the suspicion of Covid-19 infection, Daily wages earners, widows, differently able people & without income persons were among these beneficiaries.
Public Health Inspector helped to give rations to People kept isolated with the suspicion of Covid-19 infection
This very kind assistance (Rs.350,000/=) was given by Ms.Thavam from Singapore, through Rotary Club of Trincomalee.
Vick & Karen coordinated these activities from Australia.
SHARE

Author: verified_user

0 Comments: