14 Mar 2020

திங்களன்று அரச விடுமுறை - கோட்டாபய அரசு அறிவிப்பு

SHARE
இலங்கையில் கொரோனா வைரஸ் அதிகரிப்பை அடுத்து எதிர்வரும் திங்கட்கிழமை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.
SHARE

Author: verified_user

0 Comments: