12 Feb 2020

கிழக்கில் பாடசாலைமாணவர்களுக்குசிறந்த தலைமைத்துவத்தைப் பெற்றுக் கொடுக்கபொலிசார் நடவடிக்கை.

SHARE

கிழக்கில் பாடசாலைமாணவர்களுக்குசிறந்த தலைமைத்துவத்தைப் பெற்றுக் கொடுக்கபொலிசார் நடவடிக்கை.
எதிர்காலசந்ததியினரைஒழுக்கநெறிஉள்ளசிறந்ததலைவர்களைஉருவாக்கும் நோக்கில் பொலிஸ் திணைக்களம் நாடெங்கும் பாடசாலைகளில் பொலிஸ் மாணவர் சிப்பாய் படைஅணிகளைஉருவாக்கும் விசேடதிட்டத்தைதற்போதுதிருப்திகரமாகநடைமுறைப் படுத்திவருகிறது.பொலிஸ்மாஅதிபரின் வழிகாட்டுதலில் மாவட்டங்கள் தோறும் மேற்பார்வைபொலிஸ் உத்தியோகஸ்தரின் ஏற்பாட்டில் இந்தபொலிஸ் மாணவர் சிப்பாய் படைஅணிஉருவாக்கப்பட்டுவருகின்றன.


இந்தஏற்பாட்டுக்கமையகிழக்குமாகாணத்திலுள்ளபாடசாலைகளில் இந்தமாணவர் சிப்பாய் படையனியினரைஅமைக்கும் திட்டம் தற்போதுதுரிதப்படுத்தப்பட்டுள்ளதாக இந்தபடையனியின் பிரதிப் பணிபாளரும் களுத்துறைபொலிஸ் பயிற்சிக் கல்லூரி பிரதிப் பணிப்பாளருமானசிரேஸ்ட பொலிஸ்அத்தியட்சகர் சிந்தககுணவர்த்தனதெரிவித்தார். இந்தவிசேடதிட்டத்தின் கீழ் மட்டக்களப்புமாவட்டத்தில் எழுபதுபாடசாலைகளில் நிறுவப்பட்டுள்ளபடையணியில் இணைந்துகொண்டமாணவர்களையும் பொற்றோர்களையும் மற்றும் பொறுப்பாசிரியர்களையும் சந்திக்கும்விசேடநிகழ்வுமெதடிஸ்த மத்தியகல்லூரி ஒன்று கூடல்மண்டபத்தில் இன்று (12) நடைபெற்றது.

இந்தபடையணியின் மட்டக்களப்புமாவட்டமேறபார்வைபொலிஸ் அதிகாரி வை. கிளஸ்டன் தலைமையில் நடைபெற்ற இந்தநிகழ்வில் பொலிஸ் மாணவர் சிப்பாய் படையணியின் பிரதிபணிப்பாளர் சிந்தககுணரத்னசிறப்புஅதிதியாககலந்துகொண்டார்.இந்தசந்திப்பில் பாடசாலைஅதிபரகள், குறித்தபடையைசார்ந்தபொறுப்பாசிரியர்கள் இணைக்கப்பட்டபல் வேறுபாடசாலையின் மாணவர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.

இதேபோல ஏனைய அரசதொழில் வாய்ப்புகளுக்கும் நேர்முகபரீட்சைக்கசமூகளிக்கும் வேளைகளில் இச் சான்றிதல் மேலதிகதகமைகளாகவும் கருதப் படுகின்றது.எனவேமாணவர்கள் புத்தகக் கல்வியில் மாத்திரம் கவனம் செலுத்தாது இப் படையணியில் இணைந்துகொண்டுநல்லதேகாரோக்கியத்தையும் மற்றும் மேலதிகதகமைகளையும் பெற்றுக் கொள்ளமுயற்சிக்கவேண்டும்.

இந்தநிகழ்வில்குநித்தபடையணிசெயற்பாடுகளில் திறமைகாட்டியபொலிஸ் மாணவர் சிப்பாய் படையணியின்மாணவர்களுக்குசிறப்புசான்றிதல் வழங்கப்பட்டதுடன் ஆசிரியர்களுக்கும் விருதுவழங்கிகௌரவிக்கப்பட்டது. இன் நிகழ்வில்கிழக்குமாகாணமேற்பார்வைஅதிகாரிபொலிஸ் பரிசோதகர் எல்.பி. அஜித் பிரசன்ன,மட்டக்களப்புதலைமைநிலையபொறுப்பதிகாரிஏ.எஸ்.ஆர். ஹெற்றிஆராய்ச்சி,படையணிபயிற்சிஉத்தியோகஸ்த்தர் விஜிதாஉட்படபலபொலிஸ் அதிகாரிகள் பிரசன்னமாயிருந்தனர்.
இச் சந்திப்பின் போது இலங்கைப்பொலிஸ் திணைக்களத்தால் தயாரிக்கப்பட்டசெயற்பாடுதொடர்பானவீடியோபடக்கட்சியும் காண்பிக்கப்பட்டது.

பணிப்பாளர் இங்குகருத்துவெளியிடுகையில் விளையாட்டுதேகாப்பியாசம் மற்றும் புறக்கிருத்தியநடவடிக்ககைகளில் ஈடுபாடுகாட்டாதுபாடசாலைகல்வியில் பாத்திரம் கவணம் செலுத்தும் மாணவர்களுக்குமுழுமையான மூளை விருத்திஏற்படாமலிருக்க இடமிருக்கின்றது. எனவேமாணவர்களைஎதிர் வரும் காலங்களில் கல்வியுடன் விளையாட்டுமற்றும் புறக்கிருத்தியசெயல்களில் கவனம் செலுத்தசெய்யவேண்டியதுஆசிரியர்களின் தலையாயகடமையாகும்.

இந்தமாணவர் சிப்பாய் படையணியில் இணைந்துகொள்ளும் மாணவர்கள் சிறந்ததலைவர்களாகவும் ஒழுக்கப் பண்புள்ளவர்களாகவும் உருவாகுவதற்குநல்லசந்தர்ப்பம் காத்திருக்கின்றுது. இந்தபடைஅணியில் இணைந்துகொண்டமாணவர்கள் பெறும் சான்றிதல்கள் பல்கலைக்கழகமானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்படுவதுடன் பல்கலைக்கழகம் உட்பிரவேசிப்பதற்குமேலதிகபுள்ளிகளைப் பெற்றுக் கொள்வதற்கும் வாய்ப்பு இருக்கின்றது.







SHARE

Author: verified_user

0 Comments: