14 Jan 2020

மட்டக்களப்பில் களைகட்டியுள்ள தைப்பொங்கல் வியாபாரம்.

SHARE
மட்டக்களப்பில் களைகட்டியுள்ள தைப்பொங்கல் வியாபாரம்.
தமிழர்களின் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து வர்த்தக நிலையங்களிலும், பொதுச் சந்தைப் பகுதிகளிலும், மக்கள் முண்டியடித்துக் கொண்டு பொருட்களையும், பொங்கலுக்குரிய பொருட்களையும், புத்தாடைகளையும் கொள்வனவு செய்வதை அவதானிக்க முடிந்தது.


அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் தனித் தமிழ் தொகுதியாகக் காணப்படும் பட்டிருப்பு தொகுதியின் வர்த்தக மையமாக விளங்கும் களுவாஞ்சிகுடிப் பகுதியில் தைப் பொங்கல் வியாபாரங்கள் களை கட்டியுள்ளதையும் காணலாம்.























SHARE

Author: verified_user

0 Comments: