2 Jan 2019

கட்டுரை : பாடசாலையில் நேரவளமுகாமைத்துவம்

SHARE
பாடசாலையில் நேரவளமுகாமைத்துவம்.

ஒருநிறுவனத்தின் உயர்வுக்குவளங்களின் பயன்பாடானதுமிகவும் அவசியமானஒன்றாகும். வளங்கள் முறையாகஒழுங்குசெய்யாவிடின் நிறுவனம் எதிர்பாக்கும் இலக்கினைஅடையமுடியாது. மனிதஇபௌதிகவளங்களின் உபயோகத்திற்குத் திட்டங்கள் அமைப்பதுபோன்றுநேரவளத்திற்குதிட்டங்கள் அமைக்கப்படுவதில்லை. மேலும் நேரவளமானதுஒருவளமாக இனங்காணப்பாடுவதுடன் அதன் உச்சபயன்பாட்டிற்காகத் திட்டமிடப்படுவதும் மிகஅரிதாகவேபாடசாலைகளைப் பொறுத்ததட்டில் காணப்hடுகின்றது.
நேரம் மிகவும் பெறுமதிவாய்ந்தது. நேரத்தைசேமிக்கவோநிறுத்திவைக்கவோமுடியாது. நேரத்தை இழந்தால் இழந்ததாகவே இருக்கும் நேரம் எப்போதும் ஓடிக்கொண்டிருப்பதுஅதனைமுன்கூட்டியேதிட்டமிட்டுப் பயன்படுத்திக்கொள்ளமுடியும். அவ்வாறுசெய்யாமல் விட்டால் அதனை இழந்துவிடுவோம்.

ஆகையால்தான் கல்வித்துறையிலோஇஅன்றிவேறுஎத்துறையிலோபணிபுரியும் சகலரும் நேரத்தைகவனமாகப் பயன்படுத்துவதன் மூலம் வெற்றியினைஎட்டமுடியும் எமதுஅனுபவத்தில் பாடசாலைகளில் எவ்வளவோநேரம் வீணாக்கப்படுவதனைஅவதானித்துள்ளோம் .

பாடசாலைஒன்றில் ஒருபாடவேளைக்கு ஓர் ஆசிரியர் சமூகமளிக்காவிடின் அவரதுவகுப்பிலுள்ளஏறக்குறையநாற்பதுமாணர்களின் நாற்பதுபாடவேளைகள் வீணாகியதற்குசமன். இவ்வாறுநேரம் வீணாக்கப்படுவதால் அதுபாடசாலையின் முன்னேற்றம்இமாணவர்களதுகல்வியறிவுஎன்பனவற்றைபாதிப்பதுமட்டுமன்றிஆசிரியரதுதொழில் ஒழுக்காற்றைஇநாட்டின் தேசியஅபிவிருத்தியையும் பாதிக்கின்றது. அதேநேரத்தில் இளமைக்காலத்தில் காலத்தின் பெரும் பகுதியைவீணாக்கிவிட்டுமுதுமைப் பருவத்தில் கஸ்டப்படுவதனால் எவ்வ்pதபயனுமில்லை.
 ஆகையால் ஆசிரியர்களோஇஅதிபர்களோஇமாணவர்களோதமக்குரியநேரத்தினைபயன்தரத்தக்கவகையில் பயன்படுத்துதல் இன்றியமையாதது.
மேலும் பாடசாலைஅதிபர்கள்இஆசிரியர்கள் அனைவரும் நேரத்தைமிகவும் பயன்பாடுள்ளவகையில் திட்டமிட்டுப் பயன்படுத்தல் அவசியம். பாடசாலையின் அதிபர்இஆசிரியர்கள்இமாணவர்கள் ஆகியோரதுநேரம் எவ்வாறுதிட்டமிடப்பட்டுபயன்படுத்தப்படுகின்றதுஎன்பதும் எவ்வளவுக்குஉண்மையானவிளைவினைக் கொண்டுவருகின்றதுஎன்பதுஎப்போதும் கவனிக்கவேண்டியஒருவிடயமாகும்.
அந்தவகையில் நேரத்தைப் வினைத்திறன் மிக்கதாகவும் திட்டமிட்டவாறும் பயன்படுத்துவதற்குநாம் நேரவளத்தில் சிலஅடிப்படைஉத்திகளைக் கைக்கொள்ளவேண்டியதுஅவசியமானஒன்றாகும். அவற்றினைபின்வருமாறுநோக்கலாம்.

மனம் நன்குசெயற்படக் கூடியவேளைகளைத் தெரிவுசெய்துகொள்ளல் வேண்டும். பொதுவாகக் காலைவேளைசிறப்பானதாகும். இந்தநேரத்தில் மனம் தெளிவாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும். ஆகையால் அந்நேரத்தைஅதிபர்இஆசிரியர் நன்குபயன்படுத்ததொடர்ந்துவழிகாட்டிவரவும் வேண்டும்.
குறிப்பிட்டசிலபணிகளைநிறைவேற்றமனஉழைப்புஅதிகம் தேவைப்படலாம். அவ்வாறுமனஉழைப்புஅதிகம் தேவைப்படும் வேலைகளுக்குநல்லபொருத்தமானநேரத்தைச் செலவிடவேண்டும். உதாரணமாகபாடத்திட்டமிடல்இபாடசாலைச் செயற்றிட்டம் ஒன்றைத் திட்டமிடல் போன்றவேலைகளுக்குமனஉழைப்புஅதிகம் தேவைப்படும். எனவே இவ்வாறானவேலைகளுக்குபொருத்தமானநேரத்தைதேர்தெடுத்தல் நன்று.

அத்தோடுநீண்டநேரம் மனத்தைஒருமுகப்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ளவேண்டும். ஆகக்கூடியமனஒருமைப்பாடானது 15 நிமிடங்களுக்கே100 வீதமாக இருக்கும். 15 நிமிடங்களுக்குபின்னர் மனஒருமைப்பாடானது 100 வீதத்தில் இருந்துமெதுவாககுறையத் தொடங்கிவிடும். 60 ஆவதுநிமிடத்தில் மனஒருமைப்பாடானதுகுறைவடைந்துபூச்சியநிலையினைஎட்டும்.

என்பது அய்வுகளின் முடிவாகும். எனவேநாம் ஒருவிடயத்ததைகற்கத் தொடங்கினால் 15 நிமிடங்களுக்குபிறகு இடைவெளியைஎடுத்துக் கொள்ளுதல் வேண்டும். இதன் மூலம் தமது இலக்கினைவெற்றிகரமாகமுடித்துக் கொள்ளலாம்.
மேலும் ஒவ்வொருபணிக்கும் ஒருமுடிவுத்திகதியைத் தீர்மானித்துகொள்வதுபணிஉரியவேளைக்குபூர்த்தியடைவதைஉறுதிப்படுத்தும். நமதுவேலையின் முடிவுத் திகதியைஎவ்வளவுதூரம் பிற்தள்ளிப் போடுகின்றமோஅவ்வளவு தூரம் குறித்தவேலைமுடிவடையும் காலமும் பின்நோக்கியதாகவேஅமையும்.

பணிகளைத் திறன்படசெய்யமுடியாதவேளைகள் எமக்குஏற்படுவதுவழமை. செலவிடும் நேரத்தின் அளவுக்குவேலைகள் திருப்தியாகப் பூர்த்தியடையாதுபோகலாம்.


அவ்வாறானசூழ்நிலைகளில் இடைவேளைகளைஒழுங்குசெய்வதுநன்று. அதிபர்கள் பல்வேறுபிரச்சினைகளுக்குமுகங்கொடுக்கவேண்டியேற்படுவதால் அழுத்தங்களுக்குஉட்படவேண்டியவேளைகள் ஏற்படலாம். அவ்வேளைகளில் வேலைகளைஒழுங்குசெய்துமீண்டும் புத்துணர்ச்சியுடன் பணிகளைஆரம்பிக்கலாம்.

அத்தோடுவகுப்பறைஇபாடசாலைச் சூழல் என்பனசிறந்ததாக இருத்தல் நல்லநேரப் பயன்பாட்டிற்குஉதவுவன. உதாரணமாககாற்றோட்டமானஇபோதியவெளிச்சம் உட்புகும் அறைகள்இசந்தடியின்மை இல்லாத இடம் இவ்வாறு சூழல் தேர்வுஇருக்கின்றபோதுநேரத்தின் உச்சபயன்பாட்டுக்குஉதவுவனவாகும். 
பிரதானவிடயங்களைப் பிற்போடாதுசெய்தல் நேரவளமுகாமைத்துவத்தின் பிரதானஅம்சமாகும். ஒருசெயலைப் பின்போடும் அளவிற்குஅச்செயலைசெய்வதற்கானகாலஅளவும் கூடிக் கொண்டேபோகும். ஆகையால் அதிபர்இபாடசாலைமுகாமைத்துவத்தில்ஈடுபட்டிருக்கும் முகாமைத்துவக் குழுவினர்இஆசிரியர்கள் ஆகியோர் பிரதானவிடயங்களைப் பின்போடாதுசெய்துமுடிக்க முயல வேண்டும்.

நேரத்தைசிறப்பாகமுகாமைத்தும் செய்துகொள்ளசுயமதிப்பீடுமிகவும் அவசியமானஒன்றாகும். அதாவதுதனதுநேரம் எவ்வாறுசெலவழிந்துள்ளது? எதிர்பார்த்தவிளைவுகள் எந்தளவுக்குஅடையப்பட்டுள்ளது? குறித்தநேரத்தில் செய்தவேலையில் என்னவேலைப்பழு இடம்பெற்றுள்ளது? என்பதுபற்றிசுயமதிப்பீடுஒன்றுஅடிக்கடிமுகாமையாளர்களால் மேற்கொள்ளப்படவேண்டும். இவ்வாறுசுயமதிப்பீடுசெய்வதன் மூலம் முன்னர் நேரவளத்தைப் பயன்படுத்துவதில் ஏற்ப்பட்டகுறைபாடுகளைநிவர்த்திசெய்துகொள்ளமுடியும்.

அத்தோடுகுறிப்பெடுத்தல்இதனக்கெனசுயமானசுருக்கெழுத்துமுறையொன்றைவிருத்தியாக்கல்இதலைப்புக்களைஉபயோகித்தல்இகீழ்க்கோடிடல்இநட்சத்திரக் குறியீடுகளைஉபயோகித்தல் போன்றவற்றைபுத்தகங்கள்இகுறிப்புக்கள் வாசிக்கும் போதுபயன்படுத்தல் வேண்டும். இவ்வாறுசெய்வதன் மூலம் குறித்த இலக்கைஅடைவதற்கானநேரத்தைமீதப்படுத்திக் கொள்ளலாம். 

நேரத்தைதிறம்படப் பயன்படுத்தமுயல்பவர்கள் அனைவரும் பிறிற்றோவின் தத்துவத்தைப் பயன்படுத்தமுயலுதல் நன்மைதரும். இவரதுதத்துவத்தின் படி 20வீத முயற்ச்சிக்கு 80 வீதவிளைவைப் பெறமுயல்வதுபிறிற்றோவின் தத்துவமாகும். இந்தத்தத்துவத்தைபயிற்சிசெய்வதுமுழுப்பலனைப் பெறமுடியாவிட்டாலும் நேரப்பயன்பாட்டின் திறனைக் கூட்டும்.

பாடசாலையில் நேரவளத்தின் பயன்பாட்டினைஅதிகரிப்பதற்குதிட்டமிடல் அவசியமானதாகும். அந்தவகையில்குறித்த இலக்கினைத் தீர்மானித்தல் வேண்டும் அதன் பின்னர் இலக்குஅடிப்படையில் திட்டங்களைதயார் செய்தல் வேண்டும் திட்டங்கள் செயற்படுத்தப்படும் போதுஅதனைக் கண்காணிக்கவேண்டும் அத்தோடுஅதனைநெறிப்படுத்தவும் வேண்டும். இறுதியில் மதிப்பீடுஒன்றுஅவசியமானதாகும். நேரத்தைதிட்டமிட்டுமுகாமைசெய்யும் விடயங்களில் பாடசாலைஅதிபர்கள்மற்றும் ஆசிரியர்களும் மாணவர்களுக்குநடத்தை மூலம் கற்பிப்பவராக இருக்கவேண்டும்.
அந்தவகையில் திட்டத்தினைநேரவளத்தில் 04 ஆக வகைப்படுத்தலாம். நாளாந்ததிட்டம்இவாராந்ததிட்டம்இமாதாந்ததிட்டம்இவருடாந்ததிட்டம் என்றவகையில் இலக்குகளுக்குஅடிப்படையில் அமைத்துக் கொள்ளுதல் மூலம் நேரவளத்தைசிறந்தமுறையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் நேரவளத்தைமுகாமைத்துவம் செய்வதில் கடந்தகாலத்தைமீளாய்வுநெய்தல் இன்நறியமையாதஒன்றாகக் காணப்படுகின்றது. உதாரணமாகமுடிந்தவாரத்தைஎடுத்துமீளாய்வுசெய்யலாம். மாணவன் கற்றலில் ஈடுபடுகின்றபோதுஎந்தநாளில் கற்றலில் வேலைப்பழுஏற்படுகின்றதோஅந்தநாளைவேறுஒருநாளாகஅடுத்தவாராத்தில் ஏற்படுத்திக் கொள்ளுதல். இவ்வாறுவேலைப்பழுஎந்தநாளில் கூடுதலாகஏற்படுகின்றதோஅதனைஎதிர்வரும் நாட்களில் மாற்றயமைப்பதன் மூலம் சிறந்தபயனைப் பெறலாம். ஆகவேகடந்தகாலமீளாய்வுநேரவளப்பயன்பாட்டில் முக்கியமானதாகும்.

இவ்வாறுநேரவளத்தைபயன்படுத்துவதிலும் மீதப்படுத்துவதிலும் திட்டமிடல் மற்றும் முகாமைத்துவம் என்பனஅவசியமானது. அந்தவகையில் மேற்கூறியவிடயங்களைக் கருத்தில் கொண்டு இலக்குகளைசிறந்தமுறையில் வெல்வதற்குவாய்ப்பாக இருக்கும். நேரத்தை இழந்தால் அதனைமீண்டும் பெறமுடியாது. ஆகவேநேரவளத்தினைசிறக்தமுறையில் பயன்படுத்திகுறித்த இலக்கில் சிறந்தபயனைபெறவேண்டும். 


த.சபிதா
கல்வியியல் சிறப்புகற்கை கல்வி பிள்ளை நலத்துறை
கிழக்குபல்கலைக் கழகம்

SHARE

Author: verified_user

0 Comments: