சேருநுவர பொலிஸ் பிரிவு இலங்கைத்துறைக் கிராமத்தில் 14 வயதான சிறுமியொருவரின் சடலத்தை தாம் வீட்டிலிருந்து மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தமக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் ஸ்தலத்திற்குச் சென்று அச்சிறுமி வசித்து வந்த வீட்டிலிருந்து சடலத்தை மீட்டதுடன் மேலதிக விசாரணைகளிலும் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment