23 Jul 2016

பழுகாமத்தில் திரௌபதியம்மன் ஆலய தீமிதிப்பு.

SHARE
(பழுவூரான்)

மட்டக்களப்பு திருப்பழுகாமம் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய வருடாந்த உற்சவ திருச்சடங்கின் தீமிதிப்பு வைபவமானது நேற்று  
(22.07.2016) மாலை மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. இத்தீமிப்பு வைபவத்தில் பல பிரதேசங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டனர் . அனைத்து பூசைகளும் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ மா.கு.தட்சணாமூர்த்தி நம்பியாரின் தலைமையில் இடம்பெற்றது.



























SHARE

Author: verified_user

0 Comments: