4 Jul 2016

மருதமுனை ‘எலைவ்’ (Alive) சமூகசேவைள் அமைப்பின் வருடாந்த இப்தார்

SHARE

(டிலா)
மருதமுனை ‘எலைவ்’ (Alive ) சமூகசேவைள் அமைப்பின் வருடாந்த இப்தார் நிகழ்வும் ஒன்றுகூடலும் (03.07.2016) அமைப்பின் தலைவர் சட்டத்தரணி மாணவன் எம்.ஜெ.ஜாவித் நிஸாத் தலைமையில் மருதமுனை அல் மதீனா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
அலுவலகத்தில் நடைபெற்றபோது கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இளைஞர் சேவைகள் அதிகாரி எம்.ரி.எம்.ஹாறூன், அதிபர் ஏ.ஆர்.நிஹ்மத்துல்லா, சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் பி.எம்.அறபாத், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஆர் தஹ்லான், அமைப்பின் செயலாளர் எம்.ஐ.சனா அஹமட், பொருளாளர் எம்.எம்.முகம்மட் சிஹாம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.







SHARE

Author: verified_user

0 Comments: