10 Jun 2019

ஆறுமுகத்தான்குடியிருப்பு அருள்மிகு பத்திரகாளியம்மன் ஆலய மஹாகும்பாபிசேகம்

SHARE


மட்டக்களப்பு மாவட்டம் மிகவும். பழம்பெரும் கிராமம் ஏறாவூர் எல்லைக்கிராமமாக உள்ள ஆறுமுகத்தான்குடியிருப்பில் எழுந்தருளி உள்ள அருள்மிகு ஶ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய  நவகுண்ட பக்ஷச புனவர்த்தன மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் 12/06/2019 இடம்மெறவுள்ளது.அதற்கு முன்பாக 10/06/2019, 11/06/2019,ஆகிய இரண்டுதினங்கள் எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெறும்.அனைவரும் கலந்து எம்பெருமானின் அருள் கடாக்சத்தினை பெற்றேகுமாறு வேண்டப்படுகின்றனர்.




SHARE

Author: verified_user

0 Comments: