13 Oct 2018

அனுலாவின் காதல் நெடு நாடக ஆற்றுகை.

SHARE
அனுலாவின் காதல் நெடு நாடக ஆற்றுகை.
கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியற் கற்ககைள் நிறுவக நடன நாடகத்துறை நடாத்தும், நெடு நாடக ஆற்றுகை 2018, 4 ஆம் வருட நாடகத்துறை மாணவர்களின் நெறியாழ்கையில் அனுலாவின் காதல் எனும் தொணிப் பொருளிக் கீழ் எதிர்வரும் திங்கட்கிழமை (15) கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியற் கற்ககைள் நிறுவகத்தின் இராசதுரை அரங்கில் மாலை 7.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இது அனுலாவின் காதல் திரிபு படுத்திய வரலாற்றைத் திருத்திக்கூறும் வரலாற்று நாடகமாகும்.

இதற்கான அனுமதி இலவசம், இந்நிகழ்வைக் கண்டுமகிழ அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

SHARE

Author: verified_user

0 Comments: